Tuesday, November 24, 2009

நான் என்ன பேசினேன் என்றே
எனக்கு நினைவில் இல்லை - நான்
என்ன பேசுகிறேன் என்று
ஒன்றும் புரியவில்லை - நான்
என்ன பேசுவது என்றும்
தெரியவில்லை இருந்தாலும் - நிறைய
பேசிக் கொண்டே இருக்க வேண்டும் - உன்னிடம் ..!!!

திடம்

மனதைத் திடப்படுத்திக்
கொள்ளுங்கள் - உங்கள் மனதைத்
திருடிவர் எதிரே வந்தால்....!

azhagu

காதலுக்கு கற்பனைகள் அழகு
ஆனால் - கற்பனையில் மட்டும் தான்
காதல் அழகு.....