மனிதன் தான்
அழப்பிறக்கிறான் - பிறர்
அழ இறக்கிறான் .
Wednesday, February 10, 2010
மரம் நடு விழா
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
நாட்டுக்கு பல மரம் வளர்ப்போம் - என
மேடையில் முழங்கிய - மரக்கடை அதிபரின்
கடையை நிறைத்தது
வெட்டிய மரங்கள்...
நாட்டுக்கு பல மரம் வளர்ப்போம் - என
மேடையில் முழங்கிய - மரக்கடை அதிபரின்
கடையை நிறைத்தது
வெட்டிய மரங்கள்...
ஹார்ட் அட்டாக்
மனிதனின் உயிருக்கு
ஸ்டார்ட் இம்மீடியட்லி என எமன்
அடிக்கும் தந்தியின்
பெயர் தான் - ஹார்ட் அட்டாக் .
ஸ்டார்ட் இம்மீடியட்லி என எமன்
அடிக்கும் தந்தியின்
பெயர் தான் - ஹார்ட் அட்டாக் .
மழை
உலகில் பாவிகள் செய்யும் அக்கிரமங்களை
காண முடியாமல் வானத்தில் இருக்கும்
வருண பகவான் வடிக்கின்ற கண்ணீர்தான்
மழையாக இருக்குமோ?...
காண முடியாமல் வானத்தில் இருக்கும்
வருண பகவான் வடிக்கின்ற கண்ணீர்தான்
மழையாக இருக்குமோ?...
காந்தியம்
காந்தியத்தை பற்றி மேடையில் முழங்கிய
கதர் வேட்டிக்காரனின் கையில் கிடந்தது
ஜப்பான் டிஜிட்டல் வாட்ச்...
கதர் வேட்டிக்காரனின் கையில் கிடந்தது
ஜப்பான் டிஜிட்டல் வாட்ச்...
சூரியன்
உலகில்
பகலில் நடக்கும் அக்கிரமங்களை
காண சகிக்காமல் தனக்கு
பன்னிரண்டு மணி நேரம் - போதும் என
ஒதுங்கி கொண்ட கோழை .
பகலில் நடக்கும் அக்கிரமங்களை
காண சகிக்காமல் தனக்கு
பன்னிரண்டு மணி நேரம் - போதும் என
ஒதுங்கி கொண்ட கோழை .
அநுபவம் புதுமை
அ - அறிதல் ( தெரிந்து கொள்ளுதல்)
நு - நுகர்தல் ( தெரிந்தனவற்றை எற்றிகொள்ளுதல்
ப - பகிர்தல் ( மனதினில் எற்றிகொண்டனவற்றை பகிர்ந்து கொள்ளுதல் )
வ - வரவேற்றல் ( பகிர்ந்து கொள்ளுவதை வரவேற்பது )
ம் - மரபு சொல் ( எல்லாம் தெரியும் என்பதனை குறிக்கும் சொல்)
நு - நுகர்தல் ( தெரிந்தனவற்றை எற்றிகொள்ளுதல்
ப - பகிர்தல் ( மனதினில் எற்றிகொண்டனவற்றை பகிர்ந்து கொள்ளுதல் )
வ - வரவேற்றல் ( பகிர்ந்து கொள்ளுவதை வரவேற்பது )
ம் - மரபு சொல் ( எல்லாம் தெரியும் என்பதனை குறிக்கும் சொல்)
Tuesday, February 9, 2010
பாத சுவடு
நின்
பாத சுவடுகளுக்காக
காத்திருக்கும் எனது வழித்தடங்கலுக்கு
எப்படியடா தெரியும் ? - நீ
உன்னவளின் நினைவுகளை
சுமந்து கொண்டு
கடந்து செல்வது ?.....
பாத சுவடுகளுக்காக
காத்திருக்கும் எனது வழித்தடங்கலுக்கு
எப்படியடா தெரியும் ? - நீ
உன்னவளின் நினைவுகளை
சுமந்து கொண்டு
கடந்து செல்வது ?.....
Subscribe to:
Posts (Atom)